Monday, December 20, 2010

தவறி விழுந்தேன்

பேருந்தில் நான்...

பயண சீட்டை எடுக்க மறந்தாலும்

உன் நினைவை எடுக்க மறப்பதில்லை....

காதலில் விழுந்தேன்!

No comments:

Post a Comment