Saturday, January 22, 2011

ஆடுகளம்:
வெற்றிமாறன் படத்தை இயக்கியுள்ளார்.

பொல்லாதவனில் நடித்த தனுஷ்தான் இதிலும் ஹீரோ.

மனிதர்கள் ,கோபமும் துரோகமுமாக அழித்துக்கொள்ளும் நிஜக்களம்தான் இந்த "ஆடுகளம்" .

தனுஷின் மொத்த சினிமா வாழ்வில் இந்த படம் என்னைப் பொறுத்தவரையில் முதலிடம் பெறும்.

ஜிவி பிரகாஷுக்கு ஆடுகளம் ஒரு திருப்புமுனை.

அயன் , எந்திரன்!!!!!!!! ? படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ்க்கு கிடைத்த நியாயமான மூன்றாவது வெற்றி...இந்த திரைப்படம்..